Search our Web

Advanced Search
Erode - Events
கொங்கலம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

ஈரோடு: ஈரோடு கொங்கலம்மன் கோவில் தைப்பூச தேர்திருவிழா கொடியேற்றம் நடந்தது. கோவிலில் நேற்று முன்தினம் பூச்சாட்டுதல் நடந்தது. நேற்று காலை காப்பு கட்டுதல், கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இன்று முதல் தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம், அர்ச்சனை நடக்கும்.

வரும் 20ம் தேதி நடக்கும் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுபாஷ்சந்திரபோஸ், அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

Astrology

  • Aries
    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit,

  • Taurus
    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit,

  • Gemini
    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit,

  • Cancer
    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit,

  • Leo

  • Virgo
    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit,

  • Libra
    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit,

  • Scorpio
    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit,

  • Sagittaries
    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit,

  • Capricorn
    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit,

  • Aquarius
    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit,

  • Pisces
    Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit,

Corporate | About Us | FAQ’s | Testimonials | Feedback | Contact Us | Careers | Disclaimer | Terms and Conditions | Privacy Policy
© 2010 Searcherode.com. All rights reserved.
Powered by ICREADO